Home >Backend Development >Python Tutorial >Effort achieved through Python training course – three

Effort achieved through Python training course – three

WBOY
WBOYOriginal
2024-07-21 06:57:391111browse

பைத்தான் பயிற்சி வகுப்பின் மூலம் அடைந்த முயற்சி - மூன்று

from MeiMayakkam_Ruleset import *

print ("மெய்ம்மயக்கம் விளையாட்டை விளையாடலாமா")
print ("மெய்ம்மயக்க விளையாட்டை விளையாடப் படிநிலைகளுள் ஒன்றைத் தெரிவுசெய்க")

படிநிலைகள் = [
"1. க்+க",
"2. ங்+கங",
"3. ச்+ச",
"4. ஞ்+சஞய",
"5. ட்+கசடப",
"6. ண்+கசஞடணபமயவ",
"7. த்+த",
"8. ந்+தநய",
"9. ப்+ப",
"10. ம்+பமயவ",
"11. ய்+கசதபஞநமயவங",
"12. ர்+கசதபஞநமயவங",
"13. ழ்+கசதபஞநமயவங",
"14. வ்+வ",
"15. ல்+கசபலயவ",
"16. ள்+கசபளயவ",
"17. ற்+கசபற",
"18. ன்+கசஞபமயவறன",
"19. ர, ழ குற்று ஒற்று ஆகா"
]

# ஒவ்வொரு படிநிலையையும் தனித்தனி வரியாக அச்சிடு
for படிநிலை in படிநிலைகள்:
  print(படிநிலை)

விளையாடும்_களமுறை = 20

while விளையாடும்_களமுறை > 0:
    விளையாடும்_களமுறை = விளையாடும்_களமுறை - 1

    தெரிவுசெய் = input("விளையாடும் விதியைத் தெரிவுசெய் : ")
    #print (தெரிவுசெய் )
    உள்ளீட்டுச்சொல் = input("ஒரு சொல்லைத் தருக : ")

    if தெரிவுசெய் == "1" and meymayakkam1(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி1இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "2" and meymayakkam2(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி2இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "3" and meymayakkam3(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி3இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "4" and meymayakkam4(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி4இன்படி சரியான சொல்")         
    elif தெரிவுசெய் == "5" and meymayakkam5(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி5இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "6" and meymayakkam6(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி6இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "7" and meymayakkam7(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி7இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "8" and meymayakkam8(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி8இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "9" and meymayakkam9(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி9இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "10" and meymayakkam10(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி10இன்படி சரியான சொல்")            
    elif தெரிவுசெய் == "11" and meymayakkam11(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி11இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "12" and meymayakkam12(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி12இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "13" and meymayakkam13(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி13இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "14" and meymayakkam14(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி14இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "15" and meymayakkam15(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி15இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "16" and meymayakkam16(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி16இன்படி சரியான சொல்")            
    elif தெரிவுசெய் == "17" and meymayakkam17(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி17இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "18" and meymayakkam18(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி18இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "19" and meymayakkam19(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி19இன்படி சரியான சொல்")
    else:
        print ("மெய்ம்மயக்க விதிகளின்படி இது தவறான சொல். மீண்டும் விளையாடுங்கள்.")

The above is the detailed content of Effort achieved through Python training course – three. For more information, please follow other related articles on the PHP Chinese website!

Statement:
The content of this article is voluntarily contributed by netizens, and the copyright belongs to the original author. This site does not assume corresponding legal responsibility. If you find any content suspected of plagiarism or infringement, please contact admin@php.cn